Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியிடம் நகை திருட்டு.. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

திருச்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி ( 60 ) . இவர் கடந்த மே.17ந் தேதி
தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பஸ்சில் ஏறி கடைக்குச் சென்றார். பின்னர் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திலிருந்து இறங்கி, கடைக்கு வந்தபோது, ​​தனது பணப்பையில் இருந்து 2 அரை பவுன் தங்க செயின் மாயமானது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!