Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மகாத்மா காந்தியையும், அவரது புகழுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பேச்சு பேசிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!