Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹோம் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹோம் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

  1. இளநிலை உதவியாளர்: 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
  2. ஆய்வக உதவியாளர்: 2 இடங்கள் (பொது).
  3. ஆய்வக அட்டெண்டர்: 14 இடங்கள் (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1). மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.ihe.du.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2026.

error: Content is protected !!