Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சாவூர் விற்பனைக் குழு, கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 2669 விவசாயிகள் சராசரி 3850 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், தேனி, கரூர் திருப்பூர், ஆந்திரா உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 15 வியாபாரிகள் கலந்துக் கொண்டு திகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.6689, குறைந்தபட்சம் ரூ.5289, சராசரி ரூ.6275 என விலை நிர்ணயம் செய்தனர்.
பருத்தியின் மதிப்பு சராசரி ரூ 2.41 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!