Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினைஆட்சியர்ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறைஅமைச்சர்கே.என்.நேரு,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். உடன் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், கீரனூர்பேரூராட்சிதலைவர்ஜெயமீராரவிக்குமார்,புதுக்கோட்டைநகர்மன்றதலைவர்திலகவதிசெந்தில்,
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!