Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்….. புதுகையில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை தர்மராஜபிள்ளை நகராட்சி துவக்கப்பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை, மாவட்ட கலெக்டர்  ஐ.சா.மெர்சி ரம்யா, இன்று (24.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்

மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, வட்டாட்சியர்  விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!