Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சத்தீஸ்கர் மாநில குடும்ப நல செயலாளர் திருச்சி வருகை…… தண்ணீர் அமைப்பு வரவேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் குடும்பநலம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக இருப்பவர்   டாக்டர் பிரசன்னா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.  அவர் இன்று திருச்சி வந்தார். அவருக்கு  தண்ணீர் அமைப்பு சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி. நீலமேகம், செயலாளர் கி. சதீஷ்குமார்,  விதைகள் 

 

யோகநாதன் ஆகியோர்   பொன்னாடை  அணிவித்து மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!