Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வில்லன் பாத்திரத்தில் கமல்ஹாசன்…. சம்பளம் ரூ,150கோடி

புராஜெக்ட்-கே (PROJECT K) படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் புராஜெக்ட்-கே (PROJECT K) படம் அடுத்த ஆண்டு  பொங்கல் தினத்தில்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 150 கோடி ரூபாய் வரை ஊதியம் தர படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!