Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கனிமொழி எம்பிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்த நாள் வாழ்த்து …

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கனிமொழி எம்பிக்கு சால்வை அணிவித்தார். மேலும் அங்கு தங்கை கனிமொழிக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழிக்கு மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!