தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதி நினைவிடம் ரூ.39 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வரும் 26ம் தேதி நினைவிடத்தை, தமி்ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.