Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ 7 அடி உயர வெண்கல  சிலை அமைக்கப்பட்டது. அதனை இன்று காலை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.   பின்னர்  சிலை பீடத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர்,  டிஆர்பி ராஜா, கோவி. செழியன்,  எம்.பிக்கள் ஆ. ராசா, விசிக தலைவர் திருமாவளவன்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!