Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் பாஜக இளைஞர்கள்….அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

கரூர் மாவட்ட  பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் M.K.கணேசமூர்த்தி மற்றும் 30க்கும் மேற்பட்ட பாஜகவை
சேர்ந்த இளைஞர்கள் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி  முன்னிலையில்  தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தமிழகம்  முன்னேறிட  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக துண்டு அணிவித்து வரவேற்றதுடன் திமுகவில் சிறப்பாக பணியாற்றும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!