Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் …உதயநிதிக்கும், செந்தில் பாலாஜிக்கும் வாழ்த்து தெரிவித்து மேயர் உரை…

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மீண்டும் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி ஆகிய இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மண்டல குழு தலைவர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றினர்.

முன்னதாக மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், பட்டாசு வெடித்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!