Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதையில் நண்பர் கொலை… கரூர் வாலிபர் கைது

கரூர், ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்குமார், இவரது நண்பர்  முருகவேல். இவர்கள் இருவரும் சேர்ந்து  கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்குள்  தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார்,  முருகவேலை கல்லால் தாக்கினார். இதில் அவர் இறந்து வி்ட்டார்.  இரு குறித்து கரூர் டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி்னர். இந்த கொலை தொடர்பாக அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி்உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!