Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை பைனான்ஸ் சீட்டு நடத்தியவர் தலைமறைவு….. பரபரப்பு…

கோவை, பொள்ளாச்சி சி.டி.சி காலனி பகுதியில் சதாசிவம் என்பவர் அண்ணாமலை பைனான்ஸ் சீட் கம்பெனி நடத்தி வந்தார்,. ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனா். திடீரென சீட்டு கம்பெனி மூடப்பட்டது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட முதலீடு செய்து இருந்த நிலையில் திடீரென சீட்டு கம்பெனி மூடப்பட்டது. தங்கள் ஏமாற்றப்பட்தை அறிந்த பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் சதாசிவம் மீது புகார் மனு அளித்திருந்தனர். இதை அடுத்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அண்ணாமலை பைனான்ஸ் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் உரிமையாளர் சதாசிவம் தலைமறைவாக உள்ளதால் தனி படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். முதலீடு செய்த பொதுமக்கள் சீட்டு கம்பெனி அலுவலகத்தில் முன்பு குவிந்து வருவதால் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!