Skip to content

குறி வச்சா இரை விழனும்… வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்து வந்த ரசிகர்கள்… கொண்டாட்டம்

தமிழகமெங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் திரை யிடப்படுகிறது. கோவை பொள்ளாச்சியில் முருகாலையா தியேட்டர்,தங்கம் தியேட்டர்,துரைஸ் தியேட்டர் என மூன்று தியேட்டர்களில் ரஜினி ரசிகர்கள் திரைப்படம் கொண்டாடப்படும் விதமாக சிக் ஆட்டம்,மற்றும் ப்ளூ கலரில் டீ சர்ட் அணிந்து குறி வைத்த இரை விழ வேண்டும் மற்றும் ஹட்டர் வேட்டையன் என்ற வாசகம் பொருந்தி

அணிந்து வந்துள்ளனர் . மேலும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளதால் அவர் பூரண குணமடைய வேண்டும் அவருக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!