Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது….

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மின் இணைப்பின் பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவரிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது உதவி மின் பொறியாளர் சசிகுமாரை லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!