துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகிமைதாசன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். வழக்கின் முக்கிய சாட்சியான தன்னை வனத்துறை கைது செய்ய முயல்வதாகவும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யக் கட்டாயப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கர்நாடக வனத்துறையால் உயிருக்கு ஆபத்து.. துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர்
