Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெகவின் ஊடகம் – செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்: விஜய் அறிவிப்பு

தவெகவின் ஊடகம் - செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகள் பட்டியல்

தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில். ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்

(Headquarter Secretariat Chief Spokespersons):

திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார், B.E.. LLB., MA. கழக இணைப் பொதுச்செயலாளர், (மாண்புமிகு சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்)

திரு. ஆ.ராஜ்மோகன், BA. கழகத் துணைப் பொதுச்செயலாளர், (மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்)

அணி பொறுப்பாளர்:

1. திரு. ஆ.ராஜ்மோகன், BA. துணைப் பொதுச்செயலாளர், (மாண்புமிகு பள்ளிக் கல்வி. தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்)

ஒருங்கிணைப்பாளர்கள்:

2. திரு. எஸ். ரமேஷ், BE.

(மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)

3.திருமதி.ஜே.கேத்தரின் பாண்டியன், D.T.Ed., B.Ed., M.A.
4. திரு. க.சி.தி.அனந்தஜித் மகியா, MA.

முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்:

5. முனைவர்.திரு.சு.ச.வைகைச்செல்வன் M.A., B.L., D.Litt., D.Ed., Ph.D.

6. திரு. வி.பி.கலைராஜன், MA., BL.

7. திரு. சி.மகேந்திரன், BA.

8. திரு. ஒய்.ஜவஹர் அலி, B.Com.

9. திரு. வா.புகழேந்தி. BA.

தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:

10. பெலிக்ஸ் ஜெரால்டு  M.A., Dip. TTM., DCA.,

11. வழக்கறிஞர் CA Dr.திரு.எம்.சத்யகுமார்  LLM, ACA. ACMA, ACS, CIMA – ACMA (UK). CISI – ACSI (UK), MA (Economics), Ph.D.

12. திரு. எஸ். வீர விக்னேஸ்வரன், BE.

13. திருமதி எம்.கே.தேன்மொழி பிரசன்னா, B.Tech (IT).

14. திரு. அமெரிக்கை வி. நாராயணன்.nB.Com, MBA (Fin-USA) CPA (Texas- USA). CMA (USA).

15. வழக்கறிஞர் திருமதி ஏ.சசிரேகா, MA.. BL

16. திரு. பழ செல்வக்குமார், DCA.

17. திரு. விவேக் கணநாதன், BE.

மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:

18. திரு. முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார். BA.

19. திரு. மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா, B.Sc.

20. திரு. ச.முஹமது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம், DECE.

21. திரு. ஜெகதீசபாண்டியன், BEA., DFT.

22. திரு. பி.கே.ஜெயக்குமார்

23. பம்மல் திரு. டி.கந்தசாமி, DC-TECH., BCA.

24. திரு. ஆர்.கே.ஜலீல்

25. 8. 9. , BPT, F. Ortho., FFA., MBA., LLB.

26. திரு. மு. சௌந்தரராஜா, BE., MA.

மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள்:

27. திரு. தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி, BE.

28. திரு. சு.தியாகராஜன், DME.

29. திரு. நரேஷ்குமார் ராஜேந்திரன், BA.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து, எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

error: Content is protected !!