Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மக்களை குழப்புகிறார் நெடுமாறன் ….. விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்  பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கடந்த வாரம் பழ. நெடுமாறன் அறிவித்தார். இதனை இலங்கை அரசு உள்பட  பலரும் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில்  விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் கூறியதாவது:

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 13 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்பதை விடுதலைப்புலிகள் அமைப்பு உறுதி செய்தது. இப்போது நெடுமாறன் அறிவித்ததன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  இது மக்களை குழப்புவதற்கான அறிவிப்பு.இதுவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்காத மற்ற நாடுகளும் இனி தடை விதிக்கும்.  போர்க்களதில் இருந்த எங்களுக்கு தெரியாதது எப்படி நெடுமாறனுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!