Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டி20 வெற்றி….. இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்களவையில் பாராட்டு

மேற்கு இந்திய தீவில் நடந்த உலக டி20 கிரிக்கெட்  இறுதிப் போட்டியில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி  பெற்றது.  இந்த அணிக்கு இந்தியா முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். இந்த நி்லையில் இன்று கூடிய மக்களவையில்  எம்.பிக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவித்தனர். பின்னர் பாராட்டு தீர்மானமும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!