Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துணை நடிகை திருநங்கை கயல்விழி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு காதலாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

error: Content is protected !!