Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அந்தமான் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரா நோக்கி நகர்வு!

அந்தமான் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆந்திரா நோக்கி நகர்வு!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும். தொடர்ந்து நகர்ந்து நவம்பர் 2 அன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஆந்திர கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!