Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலா மணி நியமனம்

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் தலைவராக லயோலாமணி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராகத் தவெக நிர்வாகி லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், முதல்வர் விஜய்யிடம் இதற்கான நியமன ஆணையை அவர் பெற்றுக் கொண்டார். லயோலா மணி இப்பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்தப் பதவியில் திண்டுக்கல் லியோனி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!