Skip to content
Home » திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

திரிணாமுல் காங். எம்.பி. மகுவா…. தகுதி நீக்கம்

  • by Senthil

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.  மகுவா மொய்த்ரா. இவர்  மக்களவையில்  அதானிக்கு எதிரான கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தார். இந்த நிலையில் இவர்  மக்களவையில் கேள்வி கேட்க   சில நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற  நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது.  அந்த குழுவினர் அறிக்கையை ஏற்று  மகுவாவை  தகுதி நீக்கம் செய்ய  மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதைத்தொடர்ந்து மகுவா மக்களவையில் இருந்து நீக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!