Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ளது தமிழ்நாடு ஓட்டல். இங்கு இங்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.இங்கு வெளியூர்களைச் சேர்ந்த பலர் அரை எடுத்து தங்கி இருந்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மேலாளர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.அங்கு இருந்த கணினி மற்றும் மின்னணு பொருள்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் எந்த தீ விபத்து மின் கட்சி வார்டு ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!