ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் ரூ.80,000 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பச்பத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:உலகம்