Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்தில் சிக்கிய மலையாள நடிகர்.. தந்தை உயிரிழந்த சோகம்..!!

மலையாள நடிகர் ஷைன் டோம் தாமஸ் மற்றும் அவரது தந்தை சி.பி.சாக்கோ உள்பட அவரது குடும்பத்தினர் 5  பேர் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு காரில் பயணம் மேற்கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம்  தருமபுரி  அருகே பாலக்கோடு என்னும் இடம் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கியது.  லாரியின் மீது கார் மோதிய விபத்தில்  படுகாயமடைந்த நடிகர் ஷைன் டோம் தாமஸ் தந்தை சி.பி சாக்கோ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Shine Tom Chacko நடிகர் ஷைன் டோம் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்  4 பேரும் காயமடைந்தனர்.  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷைன் டோம் தாமஸ் ”குட்பேட் அக்லி” படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
error: Content is protected !!