Skip to content
Home » விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

விஜயகாந்த் மறைவு……மலையாள, தெலுங்கு திரையுலகினரும் இரங்கல்

  • by Senthil

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு  கவர்னர் தமிழிசை  சவுந்தர்ராஜன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தி.க. தலைவர் வீரமணி, தயாநிதி மாறன் எம்.பி. திருநாவுக்கரசா் எம்.பி,   முன்னாள் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி,  ஜெயலலிதாவின் தோழி சசிகலா,  முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கவிஞர் வைரமுத்து,  நடிகர்கள் பிரபு,கவுண்டமணி,  டைரக்டர் டி. ராஜேந்தர்,  வையாபுரி,  மீசை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆகியோரும்  இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். விஜயகாந்த் உடல் நாளை அடக்கம் செய்யப்படுவதால் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நாளை ரத்து செய்யப்படுவதாக திரைத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!