திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ததவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த முத்துராமன் (49) கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
வீட்டில் நகை திருடிய இரண்டு பேர் கைது
