Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சமுதாய நலக்கூடம், பேருந்து சேவை உள்ளிட்ட மக்களின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். கதிரவனுக்கு பொதுமக்கள் பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!