Skip to content
Home » தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

தவெக தலைவர் நடிகர் விஜய் …… மே தின வாழ்த்து

தமிழக வெற்றிக் கழக தலைவர்  நடிகர் விஜய் மே தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:  ” உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதைமனத்தில் கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!