Skip to content
Home » மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

மயிலாடுதுறை… 3 மணி நிலவரப்படி 50.91 % வாக்குப்பதிவு….

  • by Senthil

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 3.00 மணி வரை 50.91% வாக்குப்பதிவானது.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு சதவீதம்.

 

மயிலாடுதுறை 50.18 %

சீர்காழி 51.20 %

பூம்புகார் 55.49 %

திருவிடைமருதூர் 50.33 %

கும்பகோணம் 48.40%

பாபநாசம் 49.70%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!