Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறையில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை…

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ராஜகுமார் கலந்து கொண்டு காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விஜய் மக்கள் இயக மாவட்ட தலைவர் குட்டி கோபி ரசிகர்களுடன் கலந்து கொண்டு காமராஜரின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!