Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி….. வேட்பாளர் துரை வைகோ

திமுக கூட்டணியில்  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டது.இதில் முதல்வர் ஸ்டாலின்,  வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த தொகுதியில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  மகனும்,  கட்சியின்   தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!