Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 46.81 அடி. அணைக்கு வினாடிக்கு 3,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6,503 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 15.862 டிஎம்சி. கல்லணையில் இருந்து  காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் வினாடிக்கு 4,602 கனஅடியும், வெண்ணாற்றில் 1,214 கனஅடியும்,  கொள்ளிடத்தில் 615 கனஅடியும் திறக்கப்படுகிறது.  மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 120 அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!