Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Senthil

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 38.19 அடி. அணைக்கு வினாடிக்கு4,421 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 6,504 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 11.176 டிஎம்சி. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி.

கல்லணையில் இருந்து காவிரி , கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. வெண்ணாற்றில் 4,803 கனஅடியும்,  கொள்ளிடத்தில் 508 கனஅடியும் திறக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!