தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 115.32 அடி. அணைக்கு வினாடிக்கு 14,404 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 86.202 டிஎம்சி.