Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51.98 அடி.  அணைக்கு வினாடிக்கு 2,031 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 3,504 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 1,412 கனஅடியும், கொள்ளிடத்தில்  வினாடிக்கு 508 கனஅடியும் திறக்கப்படுகிறது.  வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம்  120 அடியாக இருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!