Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 51 அடி. அணைக்கு வினாடிக்கு 792 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,003 கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு 18.447 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 4,700 கனஅடி திறக்கப்படுகிறது.  வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கல்லணை கால்வாயில் 1,214 கனஅடியும்,  கொள்ளிடத்தில் 615 கனஅடியும் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!