Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 47.99 அடி. அணைக்கு வினாடிக்கு 6,428 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 16.716 டிஎம்சி.

கல்லணையில் இருந்து காவிரியில்  தண்ணீர் திறக்கப்படவில்லை.  வெண்ணாற்றில் 5,554 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 1,214 கனஅடியும் கொள்ளிடத்தில் 752 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!