Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி

குறுவை  சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 8 மணிக்கு 113.61 அடியாக உள்ளது. அணையில் 83.645 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.  அணைக்கு வினாடிக்கு 4, 753 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

error: Content is protected !!