Skip to content
Home » மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 40.38 அடி. அணைக்கு வினாடிக்கு 2,556 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6,503கனஅடி திறக்கப்படுகிறது.  அணையில் 12.287 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கல்லணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.  வெண்ணாற்றில் வினாடிக்கு 2,402 கனஅடியும், கல்லணை கால்வாயில் 1,011 கனஅடியும்,  கொள்ளிடத்தில் 357 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!