Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர்.. தவெக தலைவர் விஜய் புகழாரம்..

இறந்தும் வாழும் அரசியல் அதிசயம் எம்ஜிஆர் என தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் தெரிவித்துள்ளார்..  தவெக தலைவர் விஜய் கூறியதாவது…. அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். அதிசயம் வாழும், புரட்சி தலைவருக்கு பிறந்தநாள் வணக்கம். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!