Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுவானில் விமானிகள் மோதல்.. தத்தளித்த 174 உயிர்கள்

நடுவானில் விமானிகள் மோதல்.. தத்தளித்த 174 உயிர்கள்

துபாய் – டெல் அவிவ் விமானத்தின் இரு பைலட்கள் நடுவானில் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ளைதுபாய் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானத்தில் இரு பைலட்கள் இடையேயான மோதலில், ஒருவர் கத்திக்குத்தால் காயமடைந்தார். 34,000 அடி உயரத்தில் நிகழ்ந்த இந்த மோதலால் அதில் பயணித்த 174 பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர். இந்நிலையில், அந்த விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

error: Content is protected !!