கொலம்பியாவில் 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 34 பேர் உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்கள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணை செய்து வருகின்றனர். பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
