Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மீண்டும் அவகாசம்….

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்று கடைசி நாளாகும். ஏற்கனவே கால அவகாசம் அளிக்கப்பட்ட சூழலில் இனிமேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர் இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காததால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க  வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது  என மின்சாரத்துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!