Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் வார்னிங்!

மருத்துவ கல்லூரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கடும் வார்னிங்!

மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்பிற்காக நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே கல்விக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் இன்று (செப்.1) தெரிவித்துள்ளார். சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இனி அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!