வாக்கு அறித்த பின் அமைச்சர் கே.என் நேரு பேட்டி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவாளித்துள்ளார்கள் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்…
இந்த தேர்தல் எங்களுக்கு சவால் எல்லாம் இல்லை எப்போதும் போல் தான் இருக்கிறது…
திருச்சி கிழக்கு தொகுதி விஜய் போட்டியிட உடல் நிலையில் அவர் வெற்றி பெறுவாரா?
திருச்சியில் ஒன்பது சட்டமன்ற தொகுதியிலும் நாங்கள் தான் மீண்டும் வெற்றி பெறுவோம்
திருச்சி மட்டுமல்ல டெல்டா மாவட்டத்தையும் சேர்த்து 41 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறுவோம்..
அதை நோக்கி தான் பயணிக்கின்றோம்…
தபால் ஓட்டு இந்த முறை திமுகவுக்கு சாதகமாக இல்லை என என்று தகவல் வருகிறது?
தபால் ஒட்டு யாருக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் என்பதை தெரியாது பின்னர் எப்படி உங்களுக்கு மட்டும் எப்படி தெரியும்…
என்ன வச்சு இன்னைக்கு முழுவதும் ஓட்டலாம்னு பாக்குறீங்களா என கலகலப்பாக கலாய்த்து பேசினார்..
