Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொங்கல் வேட்டி-சேலை குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பொங்கல் வேட்டி-சேலை குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இலவச வேட்டி – சேலை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இந்தத் திட்டத்தை தொடரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 2027 பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, வரும் பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் எவ்வித ஊழலுக்கும் இடமின்றி தரமானதாக வழங்கப்படும்.

மேலும், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் கூலி உயர்வு குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார். 2027 பொங்கலுக்கு வழங்கப்படும் என அமைச்சர் மகிழ்ச்சி செய்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!